
எனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படம் பல வருடங்களாக கிடப்பில் இருந்து இன்று ரிலிஸாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை பார்த்தால் போதும் என்ற நிலையில் தான் ரசிகர்கள் உள்ளனர், அப்படியிருக்கையில், இன்று காலை 8 மணிக்கு காட்சிகள் தொடங்கியது.
சென்னையில் 8 மணிக்கே பல காட்சிகள் ரத்தானது, அதை தொடர்ந்து தமிழகத்தில் திருச்சி, சேலம் போன்ற ஏரியாக்களில் பகல் காட்சிகள் ரத்தாகியுள்ளது.
தற்போது மதியத்திலிருந்து தான் அனைத்து காட்சிகளும் எல்லா இடங்களிலும் ஒளிப்பரப்பாகி வருகின்றது.
Leave a Reply