
பெண்களுக்கு பாதுகாப்பு பற்றி இப்போது பேசாத நபர்களே இல்லை. வாய் பேச்சும் மட்டுமே நடந்து வருகிறது, இதுவரை ஒரு வழியும் கண்டு பிடிக்கப்படவில்லை.
இது நாட்டில் உள்ள எல்லா பெண்களுக்கும் வருத்தம் தான். அண்மையில் கால்நடை பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டியின் மரணம் குறித்து கேள்விப்பட்டிருப்போம்.
உயிருடன் எரிக்கப்பட்டிருக்கும் விஷயம் மக்களுக்கு பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்துள்ளது. இதுகுறித்து பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
Leave a Reply