
அஜித்தை வைத்து அமர்க்களம், கமல்ஹாசனை வைத்து வசூல் ராஜா MBBS போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் சரண்.
இவரிடம் அண்மையில் ஒரு பேட்டியில் ரஜினியை எப்போது இயக்குவீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், ரஜினி அவர்களை இயக்கும் ஆசை இருந்தாலும் இப்போது அவர் அரசியல் வந்துவிட்டார், நேரம் இல்லாமல் அவரே ஓடிக் கொண்டிருக்கிறார்.
அந்த ஆசை இருந்தாலும் ஆதங்கமாக உள்ளது. சூப்பர் ஸ்டாரை இயக்கிய பீல் அஜித்துடன் படம் பண்ணும்போதே அந்த திருப்பி வந்துவிட்டது, அதில் எனக்கு பரம திருப்தி என கூறியுள்ளார்.
Leave a Reply