
விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி இரண்டு படங்களும் தீபாவளி ஸ்பெஷலாக இந்த வருடம் வந்தது. இதில் இரண்டு படங்களுமே மாஸாக ஓடியது.
கைதி கதை வித்தியாசமாக அமைய மக்கள் படத்தை பார்க்க அதிகம் எதிர்ப்பார்ப்பு தெரிவிக்க திரையரங்குகள் அதிகமாகின.
தயாரிப்பாளர் பிரபும் இதனை தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். இன்று ஜோதிகா, கார்த்தி நடித்த தம்பி ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, பிகில் போன்ற பெரிய படத்துடன் கார்த்தியின் கைதி படம் வெளியானாலும் பாக்ஸ் ஆபிஸில் படு மாஸான கலெக்ஷனை பெற்றுள்ளது என பேசியுள்ளார்.
Leave a Reply