
இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் முதன்முதலாக நடிக்கிறார்.
படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்தது, அங்கு படப்பிடிப்பு முடிந்து அண்மையில் படக்குழுவினர் சென்னை திரும்பிய புகைப்படங்களை பார்த்தோம்.
அடுத்த கட்டமாக படக்குழு கர்நாடகா செல்ல உள்ளனர், அங்கு படக்குழு அனுமதி வாங்கிய கடிதத்தை பார்த்தோம்.
இந்த நிலையில் விஜய் 64வது படத்தில் நமக்கு தெரியாமல் சில பிரபலங்களும் நடிக்கிறார்கள் என்பது தெரிகிறது.
படக்குழு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மூலம் இவர்களும் படத்தில் உள்ளார்களா என்று ரசிகர்களுக்கு தெரிய வருகிறது.
Leave a Reply