15 ஆயிரம் குற்றவியல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு!

இந்த ஆண்டின் கடந்த 11 மாதங்களில் 15 ஆயிரம் குற்றவியல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

9 ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் மேல் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், அரச சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *