
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கபபட்டோரின் உறவுகள் 1014 நாளான நேற்று மதியம் 12 மணியலவில் கிளிநொச்சி வைத்தியசாசைக்கு அன இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தபாஜராஜபக்ச தமது போராட்டத்திற்கு நிரந்தரமான தீர்வினை பெற்றுதர வேண்டும் என தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.


Leave a Reply