
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை அழைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
அதற்கமைய குறித்த வர்த்தமானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply