
இமான் இசையில் திருமூர்த்தியின் 1வது பாடல் இன்று டிசம்பர் 02 மாலை 5 மணிக்கு வெளியீடு.
இசையமைப்பாளர் இமான், இசையில் செவ்வந்தியே மதுவந்தியே என்ற பாடலை பாடியுள்ளார்.
ரத்னசிவா இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள சீறு என்ற படத்தில் வரும் இந்த பாடலின் ப்ரோமோவை இமான் வெளியிட்டுள்ளார்.
கேட்க இனிமையாக இருக்கும் இந்த பாடலும், தற்போது இணையத்தில் டிரண்டாகி வருகிறது.
Leave a Reply