
தமிழில் உதயம் NH 4 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஷ்ரிதா ஷெட்டி.
இவர் அதற்கு பிறகு ஒரு கன்னியும் 3 களவாணியும், இந்திரஜித், நான் தான் சிவா என பல படங்களில் நடித்துள்ளார்.
இப்போது ரேணிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
தற்போது என்ன தகவல் என்றால் இருவருக்கும் இன்று மும்பையில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.
ஆனால் திருமண புகைப்படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply