
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. ஏற்கனவே சும்மா கிழி பாடல் வெளிவந்து பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களில் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளிவரவுள்ளதாம், இப்பாடல் ‘தூள் படத்தில் இடம்பெற்ற சிங்கம்போல’ பாடல் போல் சண்டைக்காட்சிகளில் வரும் பாடலாம்.
மேலும், கடைசி நாளான நேற்று சில பேட்ஸ் ஒர்க் மற்றும் ஒரு சண்டைக்காட்சி எடுத்தார்களாம், இதில் ரஜினி வேஷ்டியை மடித்துக்கட்டி சண்டைக்கு வருவது போல் ஒரு காட்சி எடுத்துள்ளார்களாம்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கில் மிகப்பிரமாண்டமாக நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply