
அஜித் இவரை அவ்வளவாக வெளியே பார்க்க முடியாது. தன்னால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவர்.
பயணத்தின் போது அவரை அடிக்கடி விமான நிலையத்தில் பார்க்கலாம், ஆனால் இப்போது அது கூட சமீப காலமாக இல்லை.
டப்பிங் வேலைகளுக்காக வெளியே வருவார், அதற்கும் இனி வழி இல்லை. அவர் வீட்டிலேயே டப்பிங் ஸ்டூடியோ கட்டிவிட்டதாக தகவல் வந்தது.
தற்போது சமூக வலைதளங்களில் என்ன வைரல் என்றால் அஜித்தின் மகன் ஆத்விக்கின் கியூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுதான் இப்போது மிகவும் வைரல்,

Leave a Reply