
கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரனுக்கு STF பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகதெரியவருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபயவும் அதற்குஅனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றையதினம் கிளிநொச்சிக்குசென்ற சுமந்திரனுடன் STF பாதுகாவலர்களும்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply