
நடிகை நயன்தாரா தான் தற்போது தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகை. அவர் நடிக்க வரும்போது அவரது வளர்ச்சி இவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என யாரும் கணித்திருக்கமாட்டார்கள்.
அப்படி அவரது ஆரம்பகால கேரியரில் பல வருடங்களுக்கு முன்பு நயன்தாராவை இயக்குனர் கவுதம் மேனன் ஒரு படத்திற்காக சந்தித்தாராம். ஆனால் ஏதோ சில காரணங்களால கவுதம் மேனன் அவரை ரிஜெக்ட் செய்துள்ளார்.
இந்த தகவலை நடிகர் விடிவி கணேஷ் அளித்துள்ள ஒரு பேட்டியில் தற்போது தெரிவித்துள்ளார்.
Leave a Reply