
விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ஸ்பெஷல் விஷயங்களால் குஷியில் உள்ளார்கள். தளபதி 64 படத்தின் அப்டேட்டுகளும் அன்றாடம் வெளியாகிக் கொண்டு வருகிறது.
இப்போது ஒரு ஸ்பெஷல் தினத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராக உள்ளனர். அது என்னவென்றால் விஜய் சினிமாவில் நுழைந்து 27 வருடங்கள் ஆகிவிட்டனவாம்.
இதனை கொண்டாட ரசிகர்கள் ஸ்பெஷல் டாக் ஒன்று கிரியேட் செய்ய உள்ளனர். அந்த டாக்கை இன்று 6 மணியளவில் வெளியாக இருக்கிறதாம். இதை உலகளவில் டிரண்ட் செய்ய தளபதி ரசிகர்கள் பிளான் போட்டுள்ளனர்.
Leave a Reply