சத்தீஸ்கர் எல்லையில் மோதல் – 6 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்குள் நடைபெற்ற பயங்கர மோதலில் 6 பேர் உயிரிழந்தனர்.

நாராயன்பூர் காவல் கண்காணிப்பாளர் மோஹித் கார்க் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்குள் நடைபெற்ற பயங்கர மோதலிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது இருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *