
அட்லீ, விஜய்யை வைத்து இயக்கிய பிகில் படம் தீபாவளிக்கு பிரம்மாண்ட ரிலீஸ். ரூ. 180 கோடி பட்ஜெட்டில் தயாராகி ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் சில கலவையான விமர்சனங்கள் வந்தன. பிகில் படத்தில் பணியாற்றிய அனைவரும் அடுத்தடுத்த பட வேலைகளை தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பின் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து மறக்க முடியாத தருணங்கள் என பதிவு செய்துள்ளார் நடிகை ரேபா மோனிகா.
Leave a Reply