
இதை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளது அனைவரும் அறிந்ததே.
இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 20ம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது, இல்லையெனில் ஜனவரி முதல் வாரம் தொடங்குமாம்.
ஆனால், ரஜினி இப்படத்திற்காக 40 நாட்கள் கால்ஷிட் தர, படத்தை மே 1ம் தேதி திரைக்கு கொண்டு வர ப்ளான் செய்துள்ளார்களாம்.
அதே நேரத்தில் பேட்ட சொன்ன தேதியை விட படப்பிடிப்பு முன்பே முடிய, படம் பொங்கலுக்கு ரிலிஸாகியது, அதேபோல் இந்த படமும் சொன்ன தேதியை விட முன்பே முடிந்தால், தளபதி-64வுடன் ரிலிஸாக பெரும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
Leave a Reply