
தர்பார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகின்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 7ம் தேதி நடக்கவுள்ளது.
இதில் ஏற்கனவே சும்மா கிழி பாடல் வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.
இந்நிலையில் தர்பார் படத்தில் இடம்பெறும் பாடல் வரிகள் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது, இதோ அந்த வரிகள் லிஸ்ட்..

Leave a Reply