
மலையாளத்தில் பிக்பாஸ் முதல் சீசனில் பங்குபெற்றவர் கேரளாவைச் சேர்ந்த திருநங்கை நடிகை அஞ்சலி.
இவர் மம்முட்டி நடித்த பேரன்பு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக ஆனஸ் விசி என்பவருடன் லிவ்விங் ரிலேஷனில் இருந்துள்ளார்.
தற்போது அவருடன் பிரச்சனை ஏற்பட பிரிய நினைத்த அஞ்சலியை அப்படி செய்தால் ஆசீட் வீசிவிடுவேன் என மிரட்டியுள்ளாராம்.
அவரின் மிரட்டலால் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். தனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு முழு காரணம் அவரே என அவர் தனது பேஸ்புக்கில் கூறியுள்ளார்.
Leave a Reply