
ப்ளு சட்டை மாறனை டிஜிட்டல் உலகில் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இவருடைய திரை விமர்சனங்கள் சர்ச்சையை சந்திக்கும்.
பலரும் இவரிடம் நீ ஒரு படத்தை எடுத்துக்காட்டு என்று சவால் விட, அவரும் நானும் எடுக்கின்றேன் என களத்தில் குதித்தார்.
இப்படத்தை தயாரிபபளர் சுரேஷ் காமாட்சி தான் தயாரித்துள்ளார், இந்நிலையில் மாறன் இயக்கும் படத்திற்கு ஆண்ட்டி இந்தியன் என்று தலைப்பு வைத்துள்ளதாக ஒரு பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார், இதை கேட்ட பலருக்கும் ஆரம்பமே இப்படி சர்ச்சையான அப்டேட்-ஆக வந்துள்ளதே என்று கூறி வருகின்றனர்.
Leave a Reply