
சீரியல் நடிகர் ஈஸ்வர் மகேஸ்வரி என்ற நடிகையுடன் கள்ளத் தொடர்ப்பில் உள்ளார் என அவரது மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ புகார் அளித்தார்.
அதன் பேரின் போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர். இப்போது அவர் அளித்துள்ள பேட்டியில், எனது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் மகேஸ்வரி கணவர் இருவரும் தான் கள்ளத் தொடர்பில் உள்ளனர்.
அவர்களது தொடர்பை மறைக்கவே என் மீது இப்படி ஒரு பழி போடப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.
Leave a Reply