
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில், தனது கடின உழைப்பால் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார்.
ஆனால், இவர் முதன் முதலில் வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
இப்படத்தில் இவர் நடிப்பை பார்த்துவிட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அப்போதே விஜய்யை பாராட்டி, 500 ரூபாய் பரிசும் கொடுத்துள்ளார்.
இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது.
Leave a Reply