
தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறை, இயக்குனர் ஏ.எல் விஜய் படமாக்கி வருகிறார்.
இப்படத்தில் ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா நடித்து வருகிறார். அண்மையில் கூட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தலைவி படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியாமணி நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
மேலும், திருமணத்திற்கு பிறகு தமிழில் இப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுப்பாரா, நடிகை ப்ரியாமணி என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply