
அஜித் நடிப்பில் வி.சி. குகநாதன் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான படம் மைனர் மாப்பிள்ளை.
இதில் அஜித்துடன், ரஞ்சித், வடிவேல், விவேக், ஒய்.ஜி. மகேந்திரன் என பலர் நடித்து இருந்தார்கள்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படம் இது.
தற்போது இப்படம் 24 வருடங்களுக்கு பின் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர இருக்கிறது. அப்பட இயக்குனரே கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது.
Leave a Reply