
சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தனது கணவருக்கும், மகாலக்ஷ்மி என்ற நடிகைக்கும் தொடர்பு இருந்ததாக புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர். பிறகு என்ன நடந்தது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில், இது எல்லாம் ஜெயஸ்ரீ போட்ட பக்காவான பிளான். விடியற் காலை என்னை எங்கள் வீட்டில் இருந்து கைது செய்தார்கள், பின் நடு ராத்திரி ஜட்ஜ் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.
மறுநாள் அதிகாலை 3 மணிக்கு புழல் சிறையில் என்னை அடைத்தார்கள்.
போலீஸ் ஸ்டேஷனில் என்னை 70 லட்சம் பணம் கேட்டுப் பஞ்சாயத்து நடந்தது. அந்த பணத்தை கொடுத்திருந்தால் இப்படியொரு பிரச்சனையே வந்திருக்காது, என்னால் தர முடியவில்லை என்பதால் இவ்வளவு பிரச்சனை என மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply