துப்பாக்கி சூட்டில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்!

கம்பஹா – ஜா – எல பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததனாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஜா – எல பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *