
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் நடிப்பில் தயாராகி வரும் படம் தர்பார். இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கின்றன.
இதற்கு நடுவில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் வந்த தகவல் தான் இன்று பிரம்மாண்டமாக நடக்கிறது தர்பார் இசை வெளியீட்டு விழா.
நிகழ்ச்சி எப்படி இருக்கும், பாடல்கள் எப்படி என இப்போது ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த நிலையில் இன்று பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் தர்பார் இசை வெளியீட்டு விழாவை தான் தொகுத்து வழங்க இருப்பதாக தொகுப்பாளினி ரம்யா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply