
கிண்ணியா உப்பாற்று பிரதேசத்தில் படகு கவிழ்ந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
இந்த நபர்கள் மஹவெலி கங்கை ஊடாக படகு ஒன்றில் பயணிக்க முயற்சித்த சந்தர்பப்த்தில் இவ்வாறு படகு கவிழ்ந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் படகில் ஐவர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் இருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.
அதிக மழையுடனான காலநிலை காரணமாக நீரின் வேகம் அதிகரித்துள்ளது. அத்துடன் காணாமல் போன இருவரை கடற்பரை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply