
விஜய் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இப்போது அவர் தனது 64வது படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.
மூன்றாம் கட்டமாக சென்னையில் படப்பிடிப்பு சில நாட்களை நடப்பதையடுத்து கர்நாடகா படக்குழு செல்ல இருக்கிறார்கள்.
அங்கு சிறப்புமிக்க சிறையில் இப்பட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் விஜய் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இதோ உங்கள் பார்வைக்கு,
Leave a Reply