
கிளிநொச்சி நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற தீ விபத்தினால் பல கோடி பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
கரைச்சி பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோதும் பெருமளவு பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
இதேவேளை மின் ஒழுக்கினாலேயே தீ விபத்து இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

Leave a Reply