
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசனின் வாழ்த்துச் செய்தியை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் டேவிட் ஹொலி கையளித்துள்ளார்.
மேலும் உல்லாசப்பயணத்துறை, கல்வி தொடர்பாகவும் பிரதமருடன் அவர் கலந்துரையாடியதாக கூறப்படுகின்றது.
Leave a Reply