இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் குறித்து முழு விபரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், அண்மையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட 32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் புதிய செயலாளர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய புதிய செயலாளர்களின் விபரம் வருமாறு…

01. எஸ்.எச். ஹரிஸ்சந்திர – நீர் வழங்கல் வசதிகள்.
02. பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க – நகர அபிவிருத்தி.
03. எஸ். சேனாநாயக்க – நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி.
04. எம்.சி.எல். றொட்ரிகோ – காணி மற்றும் காணி அபிவிருத்தி.
05. எஸ்.எச்.ஏ.என்.டீ. அபேரட்ன – பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி.
06. பீ.கே.எஸ். ரவீந்திரா – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள்
07. டீ.ஏ.டபிள்யூ. வணிகசூரிய- புகையிரத சேவைகள்.
08. பேராசிரியர். சுனந்த மத்தும பண்டார- தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்பம்.
09. டீ.எஸ். விஜெயசேகர – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை.
10. எல்.டீ. சேனாநாயக்க – சர்வதேச ஒத்துழைப்பு.
11. ஆர்.எஸ்.எம்.வி. செனவிரத்ன- சுதேச வைத்திய சேவைகள்.
12. ஏ.எஸ். பத்மலதா- மகளிர், சிறுவர் அலுவல்கள்.
13. கே.எச்.டீ.கே. சமரகோன்- மின்வலு.
14. எம்.ஏ.பீ.வி. பண்டாரநாயக்க- இளைஞர் விவகாரம்.
15. எம். தேவசுரேந்திர – மின்சக்தி
16. எஸ்.ஜி. விஜயபந்து – அரச முகாமைத்துவ கணக்கீடு.
17. எஸ். அருமைநாயகம் – முதலீட்டு மேம்பாடு.
18. எம்.எஸ்.எஸ்.எஸ். பெர்னாண்டோ- சுற்றுலா மேம்பாடு.
19. சி.எஸ். லோகுஹெட்டி- தொழில்நுட்ப புத்தாக்கம்.
20. ஜி.சி. கருணாரத்ன- மனித உரிமைகள் சட்ட சீர்திருத்தம்.
21. ஏ. சேனாநாயக்க – மஹாவலி அபிவிருத்தி.
22. எம்.ஐ. அமீர் – ஏற்றுமதி கமத்தொழில்.
23. டீ.டீ. மாதர ஆராச்சி- அபிவிருத்தி வங்கிகள், கடன் திட்டங்கள்.
24. என்.பி.வி.சீ. பியதிலக்க- துறைமுக அபிவிருத்தி அலுவல்கள்.
25. இ.எம்.எம்.ஆர்.கே. ஏக்கநாயக்க – போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவம்
26. கே.டபிள்யூ.டி.என். அமரதுங்க – நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி.
27. ஏ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.என்.கே. வீரசேகர – வனஜீவராசிகள் வளங்கள்.
28. டபிள்யூ.ஏ.டீ.சீ. ரூபசிங்க – சுற்றாடல்
29. கே.ஏ.கே.ஆர். தர்மபால- கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி
30. கே.ஜி.ஏ. அலவத்த – சமூக பாதுகாப்பு.
31. ஆர். விஜயலட்சுமி-சமூக மேம்பாடு
32. அனுராத விஜெயகோன்-தேயிலை தொழில்துறை மேம்பாடு


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *