இலங்கையை வந்தடைந்தார் Mrs.World கரோலின் ஜூரி

2020 ஆம் ஆண்டிற்கான Mrs.World பட்டம் வென்ற இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி இலங்கையை வந்தடைந்தார்.

35 வருடங்களுக்கு பின்னர் இலங்கை பெண் ஒருவர் திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் இந்த மகுடத்தை வென்றமை விசேட அம்சமாகும்.

அமெரிக்காவின் லொஸ்வேகாஸில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின்போதே அவர் மகுடத்தை வென்றுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த விருதை 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *