
விஜய்யின் பிகில் படம் பெரிய பட்ஜெட்டில் இந்த வருட தீபாவளிக்கு வெளியான படம். பெண்களின் விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாகியது.
படத்தில் நடித்தவர்கள் அனைவருக்கும் மக்களிடம் பாராட்டு கிடைத்தது. தற்போது இப்படம் டுவிட்டரில் ஒரு சாதனை செய்துள்ளது.
அதாவது டுவிட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட டாக்குகளில் இந்த வருடம் விஜய்யின் பிகில் படம் மட்டும் இடம்பெற்றுள்ளது.
மற்ற வேற எந்த படமும் இடம்பெறவில்லை.

Leave a Reply