எல்லை மீறிய மணல் கொள்ளை..! கொள்ளையர்களை மடக்கி உழவு இயந்திரங்கள் கொழுத்தப்பட்டது..!

யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களை வழிமறித்த பொதுமக்கள் உழவு இயந்திரங்களை தீயிட்டு கொழுத்தியுள்ளனர். 

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மணல் கொள்ளை இடம்பெற்றுவந்த நிலையில் உடனடியாக அது நிறுத்தப்படவேண்டும் என மக்கள் கேட்டுவந்தனர். 

எனினும் மணல் கொள்ளையர்கள் கருத்தில் எடுக்காத நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று மணல் கொள்ளையர்களை தடுத்துள்ளனர். 

இந்நிலையில் கொள்ளையர்கள் தப்பி ஓடிய நிலையில் உழவு இயந்திரங்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டிருக்கின்றது. 


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *