
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் தலைவர்168ல் நடிகை மீனா மற்றும் குஷ்பு இருவரும் நடிக்கவிருப்பதாக நேற்று அறிவிப்பு வந்தது.
அவர்கள் இருவரும் இதற்கு முன்பு ரஜினியுடன் வெவ்வேறு காலத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அதனால் ரஜினி யாருக்கு அதிகம் நெருக்கம் என அவர்கள் இருவரும் ஒரு டிவி நிகழ்ச்சியில் வாக்குவாதம் செய்துகொள்ளும் வீடியோ தற்போது பரவி வருகிறது.
பழைய வீடியோ தான் என்றாலும் தற்போது அதுதான் இணையத்தில் வைரல்.
Leave a Reply