
அர்ஜூன் ரெட்டி படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. பின் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்து ஹிந்தியில் நடிகையாக அறிமுகமாகிறார். ஜயேஷ்பாய் ஜோர்தார் படத்தில் அவர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக அவர் நடிக்கிறாராம்.
இந்த கதாபாத்திரத்திற்கு பிரபல நடிகைகளான சாரா அலி கான், ஜான்வி கபூர், அழகி பட்டம் வென்ற மானுஷி சில்லர் ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாம்.
ஆடிசனில் ஷாலினி திறமையான நடிப்பு படக்குழுவுக்கு மிகவும் பிடித்துவிட்டதால் அவரை ஓகே செய்துவிட்டார்களாம்.
Leave a Reply