
நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பின் குறைவான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இப்போது அவர் சண்டக்காரி என்ற படத்தில் நடிக்கிறார், இப்படம் மலையாள படமான My Boss படத்தின் ரீமேக்.
படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வர ஸ்ரேயா உயர் பாதுகாப்பு பகுதிக்குள் திடீரென சென்றுள்ளார்.
இதனால் போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர், இதுபற்றி தகவல் அறிந்த படக்குழுவினர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.
Leave a Reply