
மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். தன் நடிப்பு திறமையால் அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர் அவர்.
துல்கர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு உள்ள ஒரு பிரச்சனை பற்றி ஓப்பனாக பேசியுள்ளார்.
“எனக்கு ஹீரோயினுடன் நெருக்கமான intimate காட்சியில் நடித்தால் கையெல்லாம் நடுங்கும். அந்த நடிகைகள் அதை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். என் மனதில் என்ன ஓடுகிறது என எளிதில் அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். எனக்கு அவர்கள் முன்பு nakedஆக நிற்பது போல இருக்கும்” என தெரிவித்துள்ளார் துல்கர்.
Leave a Reply