
பெருபாலும் சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் விமான நிலையம் வந்தால் அவர்களுடன் செல்பி எடுக்கவே பெரிய அளவில் ரசிகர்கள் கூடிவிடுவார்கள். அவர்களை சமாளிக்கவே பாதுகாவலர்கள் தேவைப்படும்.
சிலர் இவற்றையெல்லாம் தவிர்க்க முகத்தை மாஸ்க் போட்டு மறைத்துகொண்டு செல்லும் நடிகர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். நடிகர் விஜய் கூட பல சமயங்களில் இப்படித்தான் வருவார்.
அதுபோல தற்போது நடிகை சாய் பல்லவி ஹைதராபாத் விமான நிலையம் வந்தபோது முகமூடியுடன் சென்ற புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

Leave a Reply