யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ம.பிரதீபன் தனது கடமைகளை இன்று (வியாழக்கிழமை) பொறுப்பேற்றுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய ம. பிரதீபன் யாழ்.மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply