
பிக்பாஸ் 3வது சீசனில் பெரிய பிரபலங்களில் ஒருவர் சேரன். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் பிக்பாஸ் பிரபலங்களின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார்.
பின் தனது பட வேலைகளில் களமிறங்கிய சேரன் பிஸியாக இருக்கிறார். நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு சேரனுக்கும் பிறந்தநாள்.
ரசிகர்கள் அவருக்கு டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் 3வது சீசனின் பிரபலமான சாக்ஷி அகர்வால் கையில் கேக்குடன் சேரன் அவர்களின் வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
Leave a Reply