
பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியல் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் திடீரென அந்த சீரியலை முடித்துவிட்டார்கள்.
அந்த நேரத்தில் இப்போது வேறொரு சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்தவர்கள் ஷப்னம் மற்றும் ஸ்ரீதேவி.
இவர்கள் இருவருக்குமே அந்த சீரியலால் படு வரவேற்பு கிடைத்துள்ளது. இருவருமே அந்த சீரியலை முடித்த கையோடு இடைவேளை எடுத்துள்ளனர்.
தற்போது ஷப்னம் ஒரு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளாராம், அந்த படப்பிடிப்பு வரும் டிசம்பர் 16 ம் தேதியில் இருந்து தொடங்குகிறதாம்.
அதேபோல் ஸ்ரீதேவி வில்லி வேடங்களில் நடித்துவிட்டு இப்போது ஒரு சீரியலில் நல்ல வேடத்தில் நடிக்கிறாராம்.
Leave a Reply