
விஜய் தனது 64வது படத்திற்காக கர்நாடகா சென்றுள்ளார். அங்கு தளபதி போனதில் இருந்து ஹோட்டல் முன்பு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தளபதியும் எப்போதும் போல் படப்பிடிப்பிற்கு கிளம்பும் போதும் திரும்பி வரும்போதும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து செல்கிறார்.
இன்றும் படப்பிடிப்பிற்கு கிளம்புவதற்கு முன் விஜய் வெள்ளை ஷர்ட்டில் ஹோட்டல் விட்டு வெளியே வந்து வழக்கம் போல் ரசிகர்களுக்கு கை அசைத்துவிட்டு சென்றுள்ளார். இதோ அந்த வீடியோ,
Leave a Reply