
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் போன்ற பன்முக திறமை கொண்டவர் திரு ராகவா லாரன்ஸ் அவர்கள்.
அண்மையில் தர்பார் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசனை பற்றி இவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இதற்கு முடிவுக்கட்டும் விதமாக இன்று கமல் அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார் லாரன்ஸ்.
Leave a Reply