
சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் புகையிரத கடவையை கடக்க முயற்சித்த கார் மீது புகைரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொறுப்பற்ற விதமாக புகையிரத கடவையை கடக்க முயற்சித்த நிலையில் கொழும்பிலிருந்து வந்த புகையிரதம் மோதியுள்ளது.
காரில் பயணித்த இருவரும் சிறு காயங்களுடன் அதிஸ்ட்ட வசமாக உயிர் தப்பினர்.



Leave a Reply