சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இரண்டு பேர் கைது

சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 2 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரடியனாறு பகுதியில் வைத்தே மேற்படி நபர்கள் காவல்துறை அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கரடியனாறு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *