
ஜப்பானிய வெளிநாட்டு அமைச்சர் MOTEGI Toshimitsuமற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை, வீதி, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து ஆகியோர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்
நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொண்ட இந்த விஜயத்தின்போது, அவர்கள் துறைமுக கட்டுப்பாட்டு கோபுரத்தை பார்வையிட்டமை விசேடம்சமாகும்.
குறித்த விஜயத்தில் துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கெப்டன் அத்துல ஹேவாவித்தாரன மற்றும் சபையின் உயர் அதிகாரிகளும் கலந்துக்கொண்டார்கள்.

Leave a Reply