
KGF என்ற பெயரில் ஒரு மாஸ் படம் வெளியானது. பாக்ஸ் ஆபிஸ் மட்டுமில்லாமல் ராக்கி பாய் வேடத்தின் மேல் ரசிகர்கள் அவ்வளவு ஈர்ப்பை காட்டினர்.
பிரசாந்த் நீல் இயக்கிய இப்படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வந்தது.
இரண்டாம் பாகத்தில் பிரபலங்கள் பலர் கமிட்டாகியுள்ளனர். தற்போது இந்த இரண்டாம் பாகத்தின் ஃபஸ்ட் லுக் வரும் டிசம்பர் 5.45 PM மணியளவில் வெளியாக இருக்கிறதாம்.
இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Leave a Reply